முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள்
ஊதா
நன்மைகள்:
ஊதா நிற காய்கறிகள் தலைசிறந்த ராஜ உணவாகக் கருதப்படுகிறது. உணவில் சேர்க்கும் போது சிறந்த நிறம் மற்றும் மணத்தைக்கொடுக்கிறது.
மற்ற உணவுகளை விட இதில் அதிக ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் உள்ளதால் முடிவுறா மூலக்கூறுகளை எளிதில் நீக்குகின்றன.
ஊதா நிறம் கொண்ட பூக்கோசு / காரட் மற்றும் முட்டைக்கோசில் ஆந்தோசயனின் நுண்ணுயிரிகளுக்கு எதிராகவும், குடல்புண் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
மேலும் இவை உடல் அழற்சியை நீக்கி சீரான ரத்த ஓட்டத்தினால் குருதியுறை ஏற்படாதவாறு இருதய நோயிலிருந்து தடுக்கிறது.
புற்றுநோய் எதிர்ப்பு, எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், நினைவாற்றல் மற்றும் மூளையின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் ஊதா நிற உணவுகள் இன்றியமையாததாகும்.

ஊதா காய்கறிகள் :
கத்திரிக்காய் –ஊதா முட்டைகோசு –குடை மிளகாய் –வெங்காயம் –காரட் –பூக்கோசு

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015